பிரபாகரன் வந்து சொன்னாலும் கூட்டமைப்பை vr பிரபாகரன் பிரபாகரன் வந்து சொன்னாலும் கூட்டமைப்பை vr பிரபாகரன் பிரபாகரன் வந்து சொன்னாலும் கூட்டமைப்பை
ஈழச்செய்திகள்
எங்கள் பிள்ளைகளை மீட்கும் வரை நாம் ஓய போவதில்ல
நிரந்திரமானதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வுத் திட்டம் முன் வைக்கப்பட வேண்டும் - சம்பந்தன
வடமாகணத்தில் 326 பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமன
யாழின் தேசிய பொங்கல் விழாவில் 701ஏக்கர் வலிவடக்கு காணிகளை மைத்திரி ரணில் உரிமையாளரிடம் கையளிப்பர
எங்கள் பிள்ளைகளை மீட்கும் வரை நாம் ஓய போவதில்ல
எங்கள் பிள்ளைகளை மீட்கும் வரை நாம் ஓய போவதில்லை என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளன. யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் செவ்வாய்க் கிழமை காலை காணாமலாக்க ப்பட்டவர்களின் உறவுகள் ஒன்று கூடி கலந்துரை யாடினர .அக்கலந்துரை யாடலின்
திங்கள் செப்டம்பர் 08 2015
நிரந்திரமானதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வுத் திட்டம் முன் வைக்கப்பட வேண்டும் - சம்பந்தன
நிரந்தரமானதும், ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில்
திங்கள்கிழமை செப்டம்பர் 08
வடமாகணத்தில் 326 பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமன
வடமாகாணத்தில் 326 பட்டதாரிப் பயிலுநர்கள் மத்திய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பெயர்ப் பட்டியலின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண
சனிக்கிழமை செப்டம்பர் 18
யாழின் தேசிய பொங்கல் விழாவில் 701ஏக்கர் வலிவடக்கு காணிகளை மைத்திரி ரணில் உரிமையாளரிடம் கையளிப்பர
இந்த ஆண்டு தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. இதன்போது வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் இருந்து 701.5 காணி விடுவிக்கப்படுகின்றது. இதனை இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதக
ஞாயிறு செப்டம்பர் 19
தமிழ்மக்கள் பேரவையில் இணைய அனைவரும் அணி திரண்டு வாருங்கள் - ஏற்பாட்டுக்குழு அறைகூவல் ு
அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் உரிமைகளை, நலன்களை
செவ்வாய்க்கிழமை , டிசம்பர் 29, 2015
வன்னியில் விடுதலைப்புலிகள் மாவீரராக அறிவிக்கப் பட்டவர் யாழில் இராணுவ சீருடையுடன் நடமாடினார்.
விடுதலைப்புலிகள் மாவீரர் என அறிவித்த எனது மகன் யாழில் இராணுவ சீருடையில்
செவ்வாய்க்கிழமை , டிசம்பர் 15,2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு தலைக் காதல்?
மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்கள் நியமனத்தில்
சனிக்கிழமை செப்டம்பர் 18
வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க் கொடி,
வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாண சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு
புதன்கிழமை , பெப்ருவரி 10, 2016
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சந்திப்ப
தமிழ் தேசிய கூட்ட மைப்பினருக்கும் இந்திய வெளி விவகார அமைச்சர் சுஷ்மா
புதன்கிழமை , பெப்ருவரி 10,
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப் பட்டமை வரவேற்கப்பட வேண்டியது
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என
புதன்கிழமை , பெப்ருவரி 10,
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கிழக்கு மாகாண சபையினரை சந்தித்தார்:
வடக்கு பயணத்தை நிறைவு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
புதன்கிழமை , பெப்ருவரி 10,
ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்தும் நோக்கில் விசேட செயலணி நியமனம்?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை
புதன்கிழமை , பெப்ருவரி 10,
அரசியல் கைதிகள் இல்லையென்கிறார் சுமந்திரனும்!
குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாகக்
வெள்ளிக்கிழமை , பெப்ருவரி 12,
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் –
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பக்கச்சார்பான
வெள்ளிக்கிழமை , பெப்ருவரி 12,